எண் | ஸூராவின் பெயர் | மக்கீ-
மதனீ | வசனங்கள் |
1 | அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) | மக்கீ | 7 |
2 | ஸூரத்துல் பகரா
(பசு மாடு) | மதனீ | 286 |
3 | ஸூரத்துல்ஆல இம்ரான்
(இம்ரானின் சந்ததிகள்) | மதனீ | 200 |
4 | ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்) | மதனீ | 176 |
5 | ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை) | மதனீ | 120 |
6 | ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்) | மக்கீ | 165 |
7 | ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்) | மக்கீ | 206 |
8 | ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) | மதனீ | 75 |
9 | ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) | மதனீ | 129 |
10 | ஸூரத்து யூனுஸ் (நபி) | மக்கீ | 109 |
11 | ஸூரத்து ஹூது | மக்கீ | 123 |
12 | ஸூரத்து யூஸுஃப் | மக்கீ | 111 |
13 | ஸூரத்துர் ரஃது (இடி) | மதனீ | 43 |
14 | ஸூரத்து இப்ராஹீம்; | மக்கீ | 52 |
15 | ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) | மக்கீ | 99 |
16 | ஸூரத்துந் நஹ்ல்
(தேனி) | மக்கீ
மதனீ | 128 |
17 | பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்) | மக்கீ | 111 |
18 | ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) | மக்கீ | 110 |
19 | ஸூரத்து மர்யம் | மக்கீ | 98 |
20 | ஸூரத்து தாஹா | மக்கீ | 135 |
21 | ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) | மக்கீ | 112 |
22 | ஸூரத்துல் ஹஜ் | மதனீ | 78 |
23 | ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) | மக்கீ | 118 |
24 | ஸூரத்துந் நூர்
(பேரொளி) | மதனீ | 64 |
25 | ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்) | மக்கீ | 77 |
26 | ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்) | மக்கீ | 227 |
27 | ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) | மக்கீ | 93 |
28 | ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) | மக்கீ | 88 |
29 | ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி) | மக்கீ | 69 |
30 | ஸூரத்துர் ரூம்
(ரோமானியப் பேரரசு) | மக்கீ | 60 |
31 | ஸூரத்து லுக்மான் | மக்கீ | 34 |
32 | ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்) | மக்கீ | 30 |
33 | ஸூரத்துல் அஹ்ஜாப
(சதிகார அணியினர்) | மதனீ | 73 |
34 | ஸூரத்துஸ் ஸபா | மக்கீ | 54 |
35 | ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்) | மக்கீ | 45 |
36 | ஸூரத்து யாஸீன் | மக்கீ | 83 |
37 | ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்) | மக்கீ | 182 |
38 | ஸூரத்து ஸாத் | மக்கீ | 88 |
39 | ஸூரத்துஜ்ஜுமர்
(கூட்டங்கள்) | மக்கீ | 75 |
40 | ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்) | மக்கீ | 85 |
41 | ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா | மக்கீ | 54 |
42 | ஸூரத்துஷ் ஷூறா
(கலந்தாலோசித்தல்) | மக்கீ | 53 |
43 | ஸூரத்துஜ் ஜுக்ருஃப்
(பொன் அலங்காரம்) | மக்கீ | 89 |
44 | ஸூரத்துத் துகான் (புகை) | மக்கீ | 59 |
45 | ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) | மக்கீ | 37 |
46 | ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்) | மக்கீ | 35 |
47 | ஸூரத்து முஹம்மது(ஸல்) | மதனீ | 38 |
48 | ஸூரத்துல் ஃபத்ஹ்
(வெற்றி) | மதனீ | 29 |
49 | ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) | மதனீ | 18 |
50 | ஸூரத்து ஃகாஃப் | மக்கீ | 45 |
51 | ஸூரத்துத் தாரியாத்
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) | மக்கீ | 60 |
52 | ஸூரத்துத் தூர் (மலை) | மக்கீ | 49 |
53 | ஸூரத்துந்நஜ்ம்
(நட்சத்திரம்) | மக்கீ | 62 |
54 | ஸூரத்துல் கமர் (சந்திரன்) | மக்கீ | 55 |
55 | ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) | மதனீ | 78 |
56 | ஸூரத்துல் வாகிஆ
(மாபெரும் நிகழ்ச்சி) | மக்கீ | 96 |
57 | ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) | மதனீ | 29 |
58 | ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்) | மதனீ | 22 |
59 | ஸூரத்துல் ஹஷ்ர்
(ஒன்று கூட்டுதல்) | மதனீ | 24 |
60 | ஸூரத்துல் மும்தஹினா
(பரிசோதித்தல்) | மதனீ | 13 |
61 | ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
(அணிவகுப்பு) | மதனீ | 14 |
62 | ஸூரத்துல் ஜுமுஆ
(வெள்ளிக் கிழமை) | மதனீ | 11 |
63 | ஸூரத்துல் முனாஃபிஃகூன்
(நயவஞ்சகர்கள்) | மதனீ | 11 |
64 | ஸூரத்துத் தஃகாபுன்
(நஷ்டம்) | மதனீ | 18 |
65 | ஸூரத்துத் தலாஃக்
(விவாகரத்து) | மதனீ | 12 |
66 | ஸூரத்துத் தஹ்ரீம்
(விலக்குதல்) | மதனீ | 12 |
67 | ஸூரத்துல் முல்க் (ஆட்சி) | மக்கீ | 30 |
68 | ஸூரத்துல் கலம்;
(எழுதுகோல்) | மக்கீ | 52 |
69 | ஸூரத்துல் ஹாஃக்ஃகா
(நிச்சயமானது) | மக்கீ | 52 |
70 | ஸூரத்துல் மஆரிஜ்
(உயர்வழிகள்) | மக்கீ | 44 |
71 | ஸூரத்து நூஹ் | மக்கீ | 28 |
72 | ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) | மக்கீ | 28 |
73 | ஸூரத்துல் முஸ்ஸம்மில்
(போர்வை போர்த்தியவர்) | மக்கீ | 20 |
74 | ஸூரத்துல் முத்தஸ்ஸிர்
(போர்த்திக்கொண்டிருப்பவர்) | மக்கீ | 56 |
75 | ஸூரத்துல் கியாமா
(மறுமை நாள்) | மக்கீ | 40 |
76 | ஸூரத்துத் தஹ்ர் (காலம்) | மதனீ | 31 |
77 | ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை) | மக்கீ | 50 |
78 | ஸூரத்துந் நபா
(பெரும் செய்தி) | மக்கீ | 40 |
79 | ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) | மக்கீ | 46 |
80 | ஸூரத்து அபஸ
(கடு கடுத்தார்) | மக்கீ | 42 |
81 | ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) | மக்கீ | 29 |
82 | ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) | மக்கீ | 19 |
83 | ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) | மக்கீ | 36 |
84 | ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) | மக்கீ | 25 |
85 | ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) | மக்கீ | 22 |
86 | ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) | மக்கீ | 17 |
87 | ஸூரத்துல் அஃலா
(மிக்க மேலானவன்) | மக்கீ | 19 |
88 | ஸூரத்துல் காஷியா
(மூடிக் கொள்ளுதல்) | மக்கீ | 26 |
89 | ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) | மக்கீ | 30 |
90 | ஸூரத்துல் பலத்(நகரம்) | மக்கீ | 20 |
91 | ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) | மக்கீ | 15 |
92 | ஸூரத்துல் லைல்(இரவு) | மக்கீ | 21 |
93 | ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) | மக்கீ | 11 |
94 | ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) | மக்கீ | 8 |
95 | ஸூரத்துத் தீன் (அத்தி) | மக்கீ | 8 |
96 | ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) | மக்கீ | 19 |
97 | ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) | மக்கீ | 5 |
98 | ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) | மதனீ | 8 |
99 | ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) | மக்கீ | 8 |
100 | ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) | மக்கீ | 11 |
101 | ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) | மக்கீ | 11 |
102 | ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) | மக்கீ | 8 |
103 | ஸூரத்துல் அஸ்ரி (காலம்) | மக்கீ | 3 |
104 | ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) | மக்கீ | 9 |
105 | ஸூரத்துல் ஃபீல் (யானை) | மக்கீ | 5 |
106 | ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) | மக்கீ | 4 |
107 | ஸூரத்துல் மாஊன்
(அற்பப் பொருட்கள்) | மக்கீ | 7 |
108 | ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்) | மக்கீ | 3 |
109 | ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) | மக்கீ | 6 |
110 | ஸூரத்துந் நஸ்ர் (உதவி) | மதனீ | 3 |
111 | ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) | மக்கீ | 5 |
112 | ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) | மக்கீ | 4 |
113 | ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) | மக்கீ | 5 |
114 | ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) | மக்கீ | 6 |